மெய்நிகர் நினைவேந்தல்
தமிழீழத் தேசிய மாவீரர் நாள்
27 நவம்பர் 2021
தமிழீழத் தாயக விடுதலைக்காகத் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூரும் நாள் நவம்பர் 27.
1977 இல் இறுதியாக நடைபெற்ற சுதந்திரமான மக்களாட்சித் தேர்தலில் வழங்கப்பட்ட மக்கள் ஆணைக்கு ஏற்ப அளப்பரிய அர்ப்பணிப்போடு தம்மைச் சுதந்திர தமிழீழத் தேசத்தின் விடுதலைக்காக ஆகுதியாக்கியவர்களில் மாவீரர் என இதுநாள் வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளவர்களை இந்த நாளில் நினைவு கூருகிறோம்.
இந்த எழுச்சி நாளே தமிழீழத்தின் தேசிய நாளும் ஆகும்.
Virtual Remembrance
Tamil Eelam National Heroes’ Day
27 November 2021
Tamil Eelam National Heroes’ Day is commemorated each year on the 27th of November to honour the supreme sacrifices of those who have been designated as Tamil Eelam National Heroes among those who have laid down their lives for the freedom of Tamil Eelam according to the democratically expressed aspiration in the last ever free election conducted in 1977.
This day is also the National Day of Tamil Eelam, which remains occupied to this date.